• 2 days ago
ADMK BJP Alliance BJP Master Plan

Category

🗞
News
Transcript
00:00டெல்லி சென்ற இடப்பாடிக்கிடம் வாஜக்கா ராஜசபா சீட்டு கேட்ட நிலையில்
00:04EPS சீட்டெல்லாம் தர முடியாது என்று கூறினால்
00:07செங்கோட்டையினை வைத்து சேக்வைக்கும் முடிவில்
00:09அமிச்சா உள்ளிட்ட வாஜக்க தலைவர்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
00:13இடப்பாடியின் இந்த டெல்லிப் பயணம் ஆத்தி முக்காவினர் பலரை அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.
00:18மத்தியில் பவரில் இருக்கும் பாசக்காவை லெப்ட் ஐந்தில் இடப்பாடி டில் செய்கிறார்.
00:23அவர் சமரசம் இல்லாமல் பாசக்காவை எதிர்க்கிறார்.
00:26எதற்கும் அஞ்சாதவர் என்றெல்லாம் அவரைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட பரிணிச்சர்களை எல்லாம் சல்லி சல்லியாக அவரது டெல்லிப் பயணம் பொடைத்து போட்டது.
00:34இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆத்தி மூத்த தலைவரும் எடப்பாடி பயணிச்சாமி மீது அதற்கில் இருப்பவரும் ஆன செங்கோட்டையன் விடிரின டெல்லிக்கு சென்றார்.
00:43இந்த பயணத்தை எடப்பாடி உள்பட எந்த நிறுவாகிகளும் எதிர்பார்க்க வில்லை.
00:48செங்கோட்டையன் டெல்லி செல்லவில்லை அவர் டெல்லி சென்றதாக கூறுவது எல்லாம் பொய்யென சிலர் கம்பு சுத்தினாலும்
00:54அவர் அங்கு சென்றதும் மத்திய நிதியாமச்சர் நிர்மளா சீதாராமனை சந்தித்ததும் உண்மையென தெரியவரே
00:59அதற்கு எடப்பாடி எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது என்று கடுகடுப்பான முகத்தோடு கூறி விட்டுச் சென்றாள்.
01:04செங்கோட்டையன் சமாதானம் ஆக்கிவிட்டார் என்று நினித்துக்கொண்டிருந்தவர்களுக்கெல்லாம்
01:09அவரது டெல்லிப் பயணம் பெரும் சாக் எடப்பாடி பழணிச்சாமிக்குத்தான்.
01:12அமித்ராவை சந்தித்து பேசி வந்த பிறகும் எடப்பாடி பழணிச்சாமி ஆத்திமுக்குப் பாஜக்கக் கூட்டனிக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால்
01:19அவருக்கு செங்கோட்டெண்ணை வைத்து கட்டம் கட்டும் முடிவை எடுத்தது பாஜக்க.
01:23ஜெலலிதாவோடு ரத்தமும் சதையும் ஆக இருந்த சசிகலாவையே
01:27அந்த கட்சியிலிருந்து பிரித்து தூக்கி ஏறிய காரணமாக இருந்த பாசக்காவிருக்கு
01:31சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்ட எடப்பாடி பழணிச்சாமியை மாத்திரப்
01:35கூட்டணியை அறிவிக்கும் முன்னரே எடப்பாடி பழணிச்சாமியை ஆழம் பார்க்க நினைத்த பாஜக்க
01:40மரும் மாணிலங்களவை தேர்தலில் ஆத்தி முக்காவிடம் இருந்து ஒரு ராஜசபா சீட்டை தரும்படி கேட்டுள்ளது.
01:46அதை எடப்பாடி பழணிச்சாமி கொடுத்து விட்டால் கூட்டணி தேதியை பின்னர் அறிவிக்கலாம்
01:50இல்லை என்றால் செங்கோட்டையனை வைத்து பிரிவு தேதியை அன்றே அறிவிக்கலாம் என்ற திட்டத்தில்
01:55பாஜக்க இருக்கிறது
01:57ஒரு விளந்த இடப்பாடி பழினிச்சாமி, தன நீ ஜ்யனின்жеட் போன்ற ஆண்மை நிரைந்த தலைவறாக கருதிக்கொண்டு
02:02பாஜக்க வைக்கெள்ளுக்கிறேயாக நினைத்து
02:04ராசு சபாசிட் எலம் தரு முடியாதி என்று கூறினால்
02:07செங்கோட்டகியன் பிரிவு மூலம் பாஜக்க பாமக்கல் எம்பளே களை வைத்து ராஜு சபா சீட்டை பெற்று விடலாம் என்ற முடிவில்
02:14அமிற்றவு புலிட்ட பாஜக்கு தேசிய தலைவர்கள் இருப்பதாக தகவல் வெளியாக்கி உள்ளது.

Recommended