சமதானதத்தின் பெயரால் கோழைத்தனமான கொடுரம் நடத்திய சிங்கள பேரினவாத அரசு 14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் எம்.ரி சொய்சின் (M.T. CHOSHIN) கப்பலை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து தாக்கி மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிய வீரமறவர்களுக்கு வீரவணக்கம் .
Category
🗞
News