• last year
போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு
ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு நகர் பகுதி அலங்கரிப்பு பணி நடைபெற்று
மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது.

அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப்
பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது.
அந்தவகையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதி மற்றும் மாவீரர்
துயிலும் இல்லங்களும் தயாராகி வருகின்றமை குறிப்பிடதக்கது.

Category

🗞
News

Recommended