• 2 years ago
ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் SJ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், SJ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் 'பொம்மை’. இப்படம் வரும் ஜீன் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா பேசியதை இங்கு பார்க்கலாம்.

Recommended