• 4 years ago
ஸ்பைடர் மேன் வீடியோ கேம்ஸ், பல அனிமேஷன் தொடர்கள் என திரும்பும் பக்கமெல்லாம் இருக்கும் ஹீரோவாக இருந்தார். 2016ல் டாம் ஹோலண்ட் நடிப்பில் வெளியான ஸ்பைடர் மேன் அவஞ்சர்ஸ் குழுவுடன்இணைந்து கலக்க அடுத்த டோனி ஸ்டார்க்காக அவெஞர்ஸ் ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்!

Recommended