மறைந்த ஒருவரின் புகழைக் குறிப்பிட “மறைந்தும் மறையாது வாழும்… என்ற சொலவடையை பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தைக்கு பொருத்தமான ஒருவர் எம்.ஜி.ஆர். மறைந்து 34 ஆண்டுகள் ஆனபின்னும் இனம், மொழி, கட்சி வேறுபாடின்றி தமிழக மக்களால் கொண்டாடப்படுவதும், அவருக்கென இன்னமும் பல வார, மாத இதழ்கள், நூல்கள் வெளிவந்துகொண்டிருப்பதும் அதற்கு சாட்சி.
Category
🗞
News