“இனி நாம் சாப்பிட போகும் உணவை சீனா தான் முடிவு செய்யும்!” நம் உணவுத் தட்டில் இடம் பெறும் உணவுக்காக நன்றி சொல்லும் வணக்கம் நம்மில் ஒரு சிலருக்கு இருக்கலாம்.. ஆனால் இனி நன்றியை விட உலக அரசியலின் மீதான வயித்தெரிச்சல் தான் அதிகம் இருக்கும்! அப்படியான நிலைக்கு நம்மை, நம் நட்டின் விவசாயத்தை தள்ளிவிடும் சீனா!
Category
🗞
News