• 4 years ago
6.6 கோடி வருடங்களுக்கு முந்தைய டைனோசர் கருமுட்டை ஒன்றை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.6 கோடி வருடத்திற்கு முன்பானது என்றாலும் இது நேர்த்தியாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Category

🗞
News

Recommended