• 4 years ago
#NewsSense #TamilNews #rRamanujam #ராமானுஜம்

நாம வாழக்கூடிய இந்த உலகம் patterns மற்றும் sequence-னால நிரம்பியிருக்கு. அவை இந்த பிரபஞ்சம் முழுவதையும் அலங்கரிக்குது. பகல் இரவாக மாறுது, நிலப்பரப்புகள் தொடர் மாற்றங்களுக்கு உட்பட்டுக்கொண்டே இருக்கு, விலங்குகள் பருவ நிலை மாற்றத்துக்கு ஏற்ப இடம்பெயர்வதையும், புலம் பெயர்வதையும் வாடிக்கையா கொண்டிருக்கு. இந்த natural patterns-அ புரிஞ்சிக்க வேண்டிய அவசியம் தான் கணிதம் பிறப்பதற்கான முக்கிய காரணமா இருந்திருக்கு. 'கணிதமே இப்பிரபஞ்சத்தின் இலக்கணம்!', இந்த இலக்கணத்தை கற்று தேர்ந்தவர் தான், கணித மேதை ராமானுஜன்.

Facebook: https://www.facebook.com/FullyNewsy
Instagram: https://www.instagram.com/newssensetn/
Sharechat: https://sharechat.com/newssensetn

Category

📚
Learning

Recommended