ஒரு நாள் குரங்கு கூட்டத்தை விட்டு தனியே வந்த ஒரு குட்டி குரங்கு சில தெரு நாய்களிடம் மாட்டிக்கொண்டது. நான்கு, ஐந்து தெரு நாய்கள் இணைந்து தாக்கியதில் குட்டி குரங்கு இறந்துள்ளது. அதன் பின் நடந்த நிகழ்வுகள் எதுவும் சாதாரணமானவை இல்லை. குட்டி குரங்கைக் கொலை செய்தவை மட்டுமல்லாமல் கண்ணில் படும் நாய்கள், நாய்க் குட்டிகளைக் குரங்குகள் கொல்லத்தொடங்கிவிட்டன.
Category
🗞
News