இந்தியன் ஒண்டே டீம்ல இருக்க ஓப்பனர் ஸ்லாட்டுக்கு இப்பவே தந்தி அடிச்சிட்டாரு ருதுராஜ் கெய்க்வாட். விஜய் ஹசாரே டிராஃபில விளையாடின 5 மேட்ச்ல நாலு செஞ்சுரி அடிச்சு முரட்டு ஃபார்ம்ல இருக்காரு ருத்து. சவுத் ஆப்பிரிக்கா போற இந்தியன் டீம்ல சீனியர்ஸ் எல்லோருமே இருந்தாலும் இவருக்கு இடம் கிடைக்க நிறையவே வாய்ப்பு இருக்கு.
Category
🥇
Sports