Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/9/2021

முதலமைச்சர் ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலினை கோவிலுக்கு அழைத்து செல்ல அமைச்சர் சேகர்பாபு எப்படி அக்கறை காட்டுகிறாரோ, அதே போல் சாதாரண மக்களுக்கும் அக்கறை காட்ட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
Congress won't be exist in 2024 annamalai pressmeet

Category

🗞
News

Recommended