• 4 years ago
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அடையாறு மேம்பாலம் அருகே உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சிவாஜி குடும்பத்தினர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

CM MK Stalin pays floral tribute at Sivaji Ganesan Memorial in Chennai on the veteran Tamil actor's 93rd birth anniversary today.

#MKStalin
#SivajiGanesan
#SivajiGanesanStatue

Category

🗞
News

Recommended