Skip to playerSkip to main contentSkip to footer
  • 9/23/2021
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் 2024-ம் ஆண்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறுவதால், அந்த நேரத்தில் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்று கூறி யிருக்கிறார்.

edappadi palanisamy Speech | one nation one election | tamilnadu assmebly election

#EPS
#DMK
#MKStalin

Category

🗞
News

Recommended