• 4 years ago
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் நிற்கின்ற தொகுதிகளில் புதிய வங்கி கணக்கு தொடங்க முடியாமல் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியாமல் உள்ளதாக சரத்குமார் கூறியுள்ளார். மாநில தேர்தல் ஆணையமும் , இந்திய தேர்தல் ஆணையமும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென சமக தலைவர் சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

All India Samathuva makkal katchi leader Sarath Kumar has demanded more time for filing nominations in Tamil Nadu assembly election 2021


#Sarathkumar
#Samathuvamakkalkatchi
#Election2021

Category

🗞
News

Recommended