• 7 years ago
மாஜி திமுக அமைச்சரும், ராஜ்யசபா எம்பியாக இருந்தவருமான என்.ராஜாங்கம் காலமானார். கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் இருந்த என்.ராஜாங்கம் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.


1962, 1967 மற்றும் 1971 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1974-76ம் ஆண்டில் திமுக ஆட்சியில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர் என்.ராஜாங்கம். பின்னர் என்.ராஜாங்கம் அவர்கள் அதிமுகவில் இணைந்து 1984ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.



He was elected to the Tamil Nadu Assembly from the Kurunchipadi constituency in 1962,67, and again in 1971.

Maj. DMG, who was the Rajya Sabha MP, died. NR Rajang, who has not been in politics for the past 15 years, has died due to ill health.

Category

🗞
News

Recommended