• 6 years ago
திமுக ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் வில்சன்தான், மறைந்த முதல்வர் கருணாநிதியை சென்னை மெரினாவில் அடக்கம் செய்யவதற்கான அனுமதியை சென்னை உயர்நீதிமன்றத்தில் போராடி பெற்றுத் தந்தவர்.

DMK appoints senior advocate P.Wilson as Rajyasabha MP who won funeral land allocation case for the longest Chief minister of Tamil Nadu Dr.Karunanidhi.

Category

🗞
News

Recommended