கூட்டத்தில் இருக்கிற ஆண் ஓநாய், பெண்களுக்கு உறவு முறையாக தகப்பன் இடத்தில் இருக்கிறது. ஓநாய்கள் பொதுவாக சொந்தங்களுடன் இணை சேராது. இப்படியான நேரத்தில்தான் கறுப்பு ஓநாய் அங்கு வந்து சேர்ந்திருந்தது. இதன் காரணமாகவே பெண் ஓநாய்கள் கறுப்பு ஓநாயை அங்கிருந்து விரட்டுவதற்கு உடன்படாமல் இருக்கின்றன. இதை கறுப்பு ஓநாய் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது.
Reporter - ஜார்ஜ் அந்தோணி
Reporter - ஜார்ஜ் அந்தோணி
Category
🗞
News