• 3 years ago
சர்வைவலில் துருவக்கரடி அளவிற்குச் சவால்களை எதிர்கொள்கிற வேறு எந்த விலங்கினமும் விலங்குகள் சாம்ராஜ்யத்தில் இதுவரையில்லை. இனி இருக்கப் போவதுமில்லை. ஏனெனில் துருவக்கரடி என்று சொல்லக் கூடிய பனிக்கரடிகள் தங்களுடைய இறுதிநாள்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

Reporter - ஜார்ஜ் அந்தோணி

Category

🗞
News

Recommended