புழு, பூச்சிகள்தான் கீரிகளுக்கு உணவாக இருந்தாலும், பாம்புகள் கிடைத்தால் படு குஷியாகிவிடும். பாம்பு கீரியைப் பார்த்து அதி வேகமாகச் சீரும், அச்சுறுத்தும், படமெடுக்கும். அநேகமாய்ப் பாம்பு எடுக்கிற கடைசிப் படம் அதுவாகத்தான் இருக்கும்.
Reporter - ஜார்ஜ் அந்தோணி