இயற்கை ஒரு விசித்திரமான விஞ்ஞானி. ஓர் உயிரினத்துக்கு எவ்வளவு பலத்தைக் கொடுக்கிறதோ, அதே அளவுக்குப் பலவீனத்தையும் கொடுத்துவிடுகிறது. அவற்றை முறையாகப் பயன்படுத்தி வாழ்வதும் வீழ்வதும் அதனதன் செயல்பாடுகளைப் பொறுத்தது. உயிரினங்களின் சர்வைவல் கதைகள் பல சுவாரஸ்யங்களைக் கொண்டது. அதில் தேள் வேற லெவல்.
Category
🗞
News