மனிதனோ, விலங்கோ... நடக்கிற தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிற எந்த உயிரினமும் தப்பிப்பிழைத்துவிடும். ஆனால், சர்வைவல் விஷயத்தில் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும், மனிதனிடமிருந்து சில உயிரினங்கள் அவ்வளவு எளிதில் தப்பிவிடுவதில்லை, மனிதன் அவற்றைத் தப்பவிடுவதும் இல்லை. அவற்றில் முக்கியமான ஒன்று மலைப்பாம்பு.
Category
🗞
News