20 திருக்குறள் சொன்னா 1 லிட்டர் பெட்ரோல்.. அசத்தும் Valluvar Agencies பெட்ரோல் பங்க் |Oneindia Tamil

  • 3 years ago
"20 திருக்குறள் சொல்லுங்க; இலவசமா பெட்ரோல் வாங்கிட்டு போங்க" : கரூர் பெட்ரோல் பங்கின் அசத்தல் அறிவிப்பு!
திருக்குறள் கற்பதை ஊக்குவிக்கும் விதமாக, 20 திருக்குறள் ஒப்பித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அறிவித்துள்ளது இப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Valluvar Agencies petrol bunk from karur annaounced that they are giving petrol for saying twenty thirukkural.

#Thirukkural #PetrolBunk

Recommended