இந்த வயதிலும் தனது தனித்துவமான குரலால் அட்டகாசமான நாட்டுப்புற பாடலை பாடி அசத்தியிருக்கிறார் கொல்லங்குடி கருப்பாயி - வீடியோ

Oneindia Tamil

by Oneindia Tamil

17 views
மாமா மாமா என் மக்கு மாமா.. அட அட.. என்னா வரிகள்.. என்னா கோர்வை..அசத்தும் கொல்லங்குடி கருப்பாயி!

இந்த வயதிலும் தனது தனித்துவமான குரலால் அட்டகாசமான நாட்டுப்புற பாடலை பாடி அசத்தியிருக்கிறார் கொல்லங்குடி கருப்பாயி.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/old-actress-and-folk-singer-kollangudi-karuppayi-singing-a-song-for-one-india-tamil-374081.html