#sudasuda #tamilnews #foodreview
‘பழைய சோத்துக்கு ரெண்டு வெங்காயம் உரிச்சுக் கொடு ஆத்தா...’ என்று கேட்கும் பாட்டியை, காலேஜ் ஸ்டூடன்ட்ஸின் ஹேங் அவுட் காபி ஷாப்புக்கு அழைத்துச் சென்று ஃபுட் ரெவ்யூ செய்ய வைத்தால் எப்படியிருக்கும்?!
மதுரையில் கல்லூரிச் சாலையில் இருக்கும் ‘ஈட் அண்டு மீட்’ காபி ஷாப்புக்கு, வழக்கமாகத் தன் தோழிகளுடன் செல்லும் சுவேதாவுக்கு இம்முறை ஜோடி, அன்னத்தாய் பாட்டி.
‘‘என்ன, பத்திரிகை கொடுக்குறாக’’ என்ற படியே பாட்டி மெனுகார்டை வாங்க, சிரித்தபடியே ஒரு ஃப்ரைடு சிக்கன் பர்கர், சிக்கன் ஃப்ரைஸ், க்ரிஸ்பி சிக்கன் வ்ராப் மற்றும் புளூ குரக்கோ மொஹிடோ ஆர்டர் செய்தார் சுவேதா. அயிட்டங்கள் வந்தன.

Category
🗞
News