• 5 years ago
Reporter - கே.குணசீலன்
Camera - ம.அரவிந்த்

'பேங்க் லோன், சுய உதவிக்குழுனு எல்லா இடங்கள்லயும் கடன் வாங்கியாச்சு. என்னைக் கரைசேர்க்க பலர் உதவிக்கரம் நீட்டினாங்க. எப்படியோ தட்டுத் தடுமாறி மூணு வருஷப் படிப்பை முடிச்சுட்டேன். ஆனா, நாலாவது வருஷம்...''

அரியலூர் அருகே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவி பத்மபிரியா, சித்த மருத்துவம் படித்து வருகிறார். வறுமையான சூழல், கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு போன்ற காரணங்களால் கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாமல் போனதில், படிப்பைத் தொடர முடியாத நிலையில் தவித்து வருகிறார். #neet #mbbs #doctor

Category

🗞
News

Recommended