• 5 years ago
Reporter - எஸ்.மகேஷ்

சென்னையில் மனைவியும் குழந்தைகளும் பேசாததால் விரக்தியடைந்த ஃபைனான்சியர் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை, முகப்பேர் மேற்கு, 6-வது பிளாக்கைச் சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (45). டூவீலர் மற்றும் கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவந்தார். மேலும் ஃபைனான்ஸ் தொழிலும் செய்துவந்தார். இவரின் மனைவி சித்ரா செல்வி (38). இவர் ஸ்ரீபெரும்பத்தூர் அருகேயுள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிவருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.

Category

🗞
News

Recommended