• 4 years ago
MEENAKSHI INSTITUTE OF CATERING & HOTEL MANAGEMENT, VALASARAVAKKAM, CHENNAI
https://mgrihmct.edu.in/
ராபர்ட் நெஸ்டா "பாப்" மார்லி (பெப்ரவரி 6, 1945 - மே 11, 1981) என்பவர் யமேக்கா ரெகே இசைக் கலைஞரும் இசைப் பாடகரும் ஆவார். வெள்ளை பிரித்தானிய தந்தையாருக்கும் கருப்பு யமேக்க தாயுக்கும் பிறந்த மார்லி உலகில் இவர் ஆவார். உலகில் மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர்களில் உள்ளிட பாப் மார்லி த வெய்லர்ஸ் இசைக்குழுவின் தலைவர் ஆவார். ராஸ்தஃபாரை இயக்கத்தில் ஒரு முக்கியமானவர் பாப் மார்லி ஒரு பாடகர் ,பாடலாசிரியர் மற்றும் அவர் வுலகலாவில் இசை கலாச்சார சின்னமாக உள்ளார் அவர் சிறந்த கிதார் இசைக்கலைஞர் ரெக்கே , ஸ்கா போன்ற இசை கருவிகளையும் வாசிககும் திறம் பெற்றிருந்தார் 1963 அம் ஆண்டு த வெய்லர்ஸ் என்ற இசை குழுவை தொடங்கினார் அவர் தனக்கென தனி குரல்பாணி மாறும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார் த வெய்லர்ஸ் குழு தனக்கென சொந்தமாக பல பாடலைகளை வேகமாக வெளியிட்டது லீ சிகிரெட்ச் பெர்ரி வைலர்ஸ் குழுவின் தயாரிப்பாளராக இருந்தார்.

Category

🗞
News

Recommended