• 4 years ago
Reporter - மா.அருந்ததி


என் கிராமத்தின் நீர்ப்பாசன வசதிக்காக இந்தக் கால்வாயை ஏற்படுத்தியுள்ளேன். கடந்த 30 வருடங்களாக என் கால்நடைகளை மேய்த்துக்கொண்டே இந்தக் கால்வாயை வெட்டினேன்.


மரம் நட்டு, குளம் வெட்டி தன் நாட்டு மக்களுக்காகச் சேவை செய்த மன்னர் அசோகரைப் பற்றிப் பாட புத்தகங்களிலும் கதைகளிலும் கேள்விப்பட்டிருப்போம். இங்கு ஓர் ஏழை விவசாயி தன் கிராமத்து மக்களுக்காக 3 கி.மீ நீளத்தில் ஒரு கால்வாயை வெட்டி நிகழ்கால அசோகராகியிருக்கிறார்!

Category

🗞
News

Recommended