• 4 years ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த பிரபல காமெடியன் வடிவேல் பாலாஜி இன்று திடீரென உடல் நல குறைவால் காலமானார். அவரது திடீர் மரணம் சின்னத்திரை மற்றும் சினிமா துறையினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே எஸ்பிபி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் வடிவேல் பாலாஜியின் மரணம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

வடிவேலு பாலாஜியின் இறுதி அஞ்சலியில் விஜய் டிவி பிரபலங்களான தாடி பாலாஜி, ராமர், புகழ் என்று பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதில் Kpy சென்று பாலாஜியின் உடலை பார்த்து. எந்திரி மாமா வா போலாம். நீ தான எனக்கு அம்மா அப்பாவா இருந்த இனி எனக்கு யார் இருக்கா மாமா என்று கதறி அழுதுள்ளார்.

Category

🗞
News

Recommended