Reporter - ஜார்ஜ் அந்தோணி
பேய் பிசாசுகள் பற்றிய கதைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. எத்தனை முறை கேட்டாலும், யார் சொல்ல கேட்டாலும் கொஞ்சம்கூட சலிப்பு தட்டாதவை; எனவேதான் எழுத்தாளர்களும், இயக்குநர்களும் இன்னும் அவற்றை உயிர்ப்புடனே வைத்திருகின்றனர். புனைவுகளில் மட்டுமல்ல; ஒவ்வோர் ஊரிலும் இப்படிப்பட்ட கர்ணவழிக் கதைகள் இருக்கின்றன. அப்படிக் காலம்காலமாக நம்பவைக்கப்பட்டிருக்கும் சில ஊர்களின் கதை இவை.

Category
🗞
News