அடுத்தடுத்த தோல்விகளால் மனம் வெந்த தோனி. அலுத்துப்போய் அரசாங்க வேலைக்கே போய்விடலாம் என்று நினைத்த போது, தோனிக்கு அடுத்து வந்த வாய்ப்பு .
தோனிக்கு கேப்டன் ஆசையை தூண்டிவிட்டது யார் ?
தோனிக்கு டி.டி.இ சட்டை போட்டதுமே ஒரு கம்பீரமான் உணர்வு வந்தது. கரக்பூர் ரயில்வே ஸ்டேஷனில் டி.டி.இ யாக வேலை பார்க்க ஆரம்பித்தார். பல்வேறு தரப்பு மக்கள், பல வித அனுபவங்கள் என தோனிக்கு ஒவ்வொரு நாளும் உற்சாகமாய் கழிந்தது. தினமும் மதியம் இரண்டு மணி வரை தான் தோனிக்கு வேலை அதற்கு பின்னர் கிரிக்கெட் பயிற்சி தான். கடுமையான பயிற்சி செய்வதில் தோனியை மிஞ்ச முடியாது.
இந்தியன் டீமுக்கு செட் ஆவான்னு கண்டுபிடிச்ச பெருமை பிராகாஷ் போடார்ருக்கு தான் சேரும்.
துலீப் டிராபியில் தோனியின் வெளுத்துக்கட்டல் இன்னிங்க்ஸை நேரில் பார்த்த பிராகாஷ் போடார் " பேட்டிங்கில் முரட்டுத்தனமான அணுகுமுறையை கடைபிடிக்கும் இந்த பையன் இந்திய அணிக்குள் வர தகுதியானவன் என அப்போதே அடித்து சொன்னார். சரி யார் இந்த பிரகாஷ் போடார் ?
Important Incident In His Lyf | Namma Thala Dhoni Series
Who Aroused A Desire For Dhoni To Become Captain? | Namma Thala Dhoni Series
The Day When Dhoni Become TTR | Namma Thala Dhoni Series
Who Was The First To Say That Dhoni Fits in Team? | Namma Thala Dhoni Series
#MSD #Dhoni #Thala #Mahi #MSDhoni

Category
🗞
News