• 4 years ago
தோனியின் வாழ்க்கையில் வெற்றிகள் சாதாரணமாக கிடைக்கவில்லை. அதற்கு பல தடைகளும், மறைமுகமாக தடை விதித்தவர்களும் ஏராளம். யார் அவர்கள் ?

தோனியின் கனவு நிறைவேறும் சமயத்தில் வந்த தடைகள் என்ன? அந்த தடைகளை உடைக்க தோனி செய்த சாதனைகள் என்ன ?

முதல் முதலில் அரங்கம் நிறைந்த மைதானத்தில் விளையாடும் தோனி. தன் கனவு நாயகன் சச்சினை தூரத்தில் இருப்பதை பார்த்த தோனி. பதட்டமும் ,சந்தோஷமும், கலக்கமும் நிறைந்த இந்த நம்ம தல தோனியை கேட்க தவறாதீர்கள் .

இந்திய அணியில் சேருவதற்கு முன்பு தோனி சச்சினை எப்போது அருகில் பார்த்தார் தெரியுமா ? சச்சினுக்காக தண்ணி எடுத்து சென்ற போது. சௌத் ஈஸ்டர்ன் ரயில்வே கிரிக்கெட் டீமில் ஆட வாய்ப்பு கிடைத்தது எதனால் ?

Category

🗞
News

Recommended