`பட்டிக்காட்டுல பிறந்தாலும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்!’ - அபிநயாவின் சக்ஸஸ் ஸ்டோரி
கரூர் மாவட்டம், க.பரத்தி அருகில் உள்ள ஆதியப்பக்கவுண்டனூர் என்ற பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த அபிநயா, சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவில் இந்திய அளவில் 559-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
``இந்த வெற்றி, எளிய கிராமத்துப் பெண்களின் வெற்றி. ‘பட்டிக்காட்டுல பிறந்தாலும் அபிபோல நாமளும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்’ என்ற நம்பிக்கையை அவங்களுக்கு நான் கொடுத்திருக்கிறதைத்தான் உண்மையில் என்னோட முக்கியமான வெற்றியா நான் உணர்கிறேன்!” என்று உற்சாகமாக பேசுகிறார், அபிநயா. #IAS #SuccessStory #UPSC

Category
🗞
News