• 4 years ago
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் மகளின் தற்கொலையால் மதுரை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்!

நீட் தேர்வால் மதுரையைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதில் ஏற்படும் குழப்பத்தாலும் அச்சத்தாலும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்கதையாகி வருவது தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது #BanNEET #NEET #RIP

Category

🗞
News

Recommended