• 4 years ago
உத்தரப்பிரதேசத்தில் இறந்ததாக கருத்தப்பட்ட நபர் தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் ஒரு வெள்ளை துணியால் மூடப்பட்டு சாலையோரத்தில் கிடந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை சுற்றி கூட்டம் கூடியிருந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.#viral #viralvideo

Category

🗞
News

Recommended