• 4 years ago
Reporter - ஆ.சாந்தி கணேஷ்

பச்சிளம் குழந்தையைக் குளிக்க வைப்பதற்கு தனித்திறமை வேண்டும். கூட்டுக்குடும்பம் இருந்தவரை குழந்தையின் தாய்வழிப் பாட்டியோ, தந்தைவழிப் பாட்டியோ குழந்தையைக் குளிப்பாட்டிவிடுவார்கள். தனிக்குடித்தனங்கள் வந்த பிறகு, அந்தத் தெருவில் அல்லது ஏரியாவில் இருக்கும் அனுபவசாலிப் பெண்கள் பச்சிளம் குழந்தைகளைக் குளிப்பாட்ட ஆரம்பித்தார்கள். அதன் பிறகு, இதுவொரு தொழிலாகவும் மாற ஆரம்பித்தது. தற்போது, கொரோனா பயத்தால், வெளியாட்களை வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்பதால், குழந்தைகளைக் குளிப்பாட்டத் தெரிகிறதோ இல்லையோ, அம்மாக்கள்தான் செய்ய வேண்டிய கட்டாயம். அப்படிப்பட்டவர்களுக்கு உதவவே இந்தப் பக்கங்கள். #baby #babybath #tips #health

Category

🗞
News

Recommended