MEENAKSHI COLLEGE OF NURSING, MANGADU, CHENNAI - http://www.mcon.ac.in/
முகம்மது அலி (Muhammad Ali, இயற்பெயர்: காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே இளையவர் (Cassius Marcellus Clay Jr.; சனவரி 17, 1942 - சூன் 3, 2016),ஓய்வுபெற்ற தலைசிறந்த அமெரிக்க குத்துச்சண்டை வீரரும் மூன்று முறை மிகுஎடை உலக வெற்றி வீரரும் ஆவார். உலகிலயே தலைசிறந்த மிகுஎடை குத்துச்சண்டை வெற்றி வீரராக கருதப்படுபவர். தொடக்க காலங்களில், ரோமில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற 1960 ஒலிம்பிக்கு மெல்லிய மிகுஎடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தொழில் நெறிஞர் ஆனப்பின் தொடர் மிகுஎடை வெற்றிகள் மும்முறை பெற்ற ஒரே வீரர் ஆனார்.
1964 ஆம் ஆண்டு இஸ்லாம் தேசம் இயக்கத்தில் சேர்ந்தப்பின் காஸ்சியுஸ் கிளே என்ற தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிக் கொண்டார். பின்பு 1975 ஆம் ஆண்டு சன்னி முசுலிமாக மாறினார். 1967 ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் அமெரிக்க இராணுவத்தில் சேர மறுத்தார். வியட்நாம் போரிற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார் அலி. இதனால், அவர் கைது செய்யப்பட்டார். அவரது குத்துச்சண்டை பட்டங்கள் பறிக்கப்பட்டது. அவரது குத்துச்சண்டை உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும், அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால், அவரது மேல்முறையீடு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெறும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. இவர் 2016 ஆம் ஆண்டு சூன் 3 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
#muhammadali #boxing #motivation

Category
🗞
News