MEENAKSHI COLLEGE OF NURSING, MANGADU, CHENNAI - http://www.mcon.ac.in/
Reporter - அய்யனார் ராஜன்
உண்மையில் இவர் 'நல்லவரா கெட்டவரா' என்கிற சந்தேகம் பிக்பாஸின் சக போட்டியாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களிடமும் இருக்கிறது.
"ஏவிஎம் குமரன் மூலமே சினிமா உலகத்துக்கு அறிமுகமானேன்" என்கிறார் சுரேஷ். ஆனால், இவர் 'ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் நடத்துகிறார்' என்கின்றனர் சிலர். ஆரம்ப காலங்களில் சன் டிவியில் இருந்தவர் என்றும் சொல்கிறார்கள். உண்மையில் யார் இந்த சுரேஷ் சக்கரவர்த்தி?
"ஏவிஎம் மூலமாத்தான் சினிமா உலகத்துக்குள் வந்தேன்னு சொல்றார். ஆனா சில விஷயங்களை ஏன் மறைக்கிறார்னு தெரியலை. ஏவிஎம் சரவணன், குமரன் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் தயாரிச்சாங்க. அமலா, ராதா ரெண்டு பேரும் அந்தப் படத்துல நடிச்சாங்க. அந்தச் சமயத்துல அமலாவுக்கு மேனேஜரா இருந்தவர்தான் இந்த சுரேஷ் சக்கரவர்த்தி" என்கிற மூத்த சினிமா பத்திரிகையாளர் 'தேவி' மணி மேலும் சில விஷயங்களைப் பகிர்ந்தார். #bigboss #sureshchakaravathy

Category
🗞
News