• 4 years ago
Reporter - எஸ்.மகேஷ்

சென்னையில் ஆன்லைனில் பெட்ஷீட் ஆர்டர் செய்த பஞ்சர் கடைக்காரரை செல்போனில் தொடர்பு கொண்ட மோசடி கும்பல், பம்பர் பரிசாக சொகுசு கார், கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளது.

#Shocking #Cheating #Fraud

Category

🗞
News

Recommended