போலீஸ் போட்ட ஸ்கெட்ச்...யார் இந்த 'அயனாவரம் சங்கர்’?

  • 4 years ago
Reporter - எஸ்.மகேஷ்

சென்னையில் மூன்று கொலைகள் உட்பட 51 வழக்குகள் உள்ள ரௌடி சங்கரைப் பிடிக்கச் சென்றபோது நடந்த மோதலில், அவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

#Shocking #RowdyShankar

Recommended