• 5 years ago
Reporter - தேவன் சார்லஸ்

சென்னை எப்போதும் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வரும் அணி. இந்தமுறையும் மீண்டு எழுவார்களா..?

முதல் சுற்றின் கடைசி லீக் போட்டியில் இன்று இரவு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸை சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். பெங்களூருவுக்கு எதிரானப் போட்டிகளில் எப்போதும் சென்னைதான் வின்னர் என்கிற கணிப்புகள் இருக்கும். இதுவரை இரு அணிகளும் விளையாடியிருக்கும் 25 போட்டிகளில் 16 போட்டிகளில் சென்னையே வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால், இன்று பெங்களூருவின் கையே ஓங்கியிருக்கும் என்கிற கணிப்புகளுடன் கோலியின் லெவனோடு மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்!

Category

🗞
News

Recommended