• 5 years ago
Reporter - அருண் சின்னதுரை
Camera - N.G Manikandan

குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, அந்தத் தெருவாசிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இருக்கிறது.

''வடக்க, தெக்கனு எல்லா பக்கமும் மதுரை சிட்டிதான். இந்த சாவடித் தெரு மட்டும்தான் இப்புடி கிராமம் மாதிரி தெரியுது'' என்றார் அந்தத் தெருக்காரர். அது, மதுரை மானகிரியில் உள்ள சாவடித் தெரு. இந்தத் தெருவில் வசிக்கும் தெய்வானைப் பாட்டிக்குக் கொஞ்சம் பார்வைக் குறைவு, செவித்திறன் முழுமையாக இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், தன் மூன்று பேரப்பிள்ளைகளை வேறு எந்த ஆதரவும் இல்லாமல் வளர்த்துவருகிறார்.

Category

🗞
News

Recommended