Reporter - எஸ்.மகேஷ்
ஆவடியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியின் அக்காவைப் பழிவாங்க, அவரின் மகனை தோசைக்கரண்டியால் அடித்தே கொலை செய்த உறவினரை போலீஸார் கைதுசெய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், `` பவானியை அருண்குமார் காதலித்தபோது, அதற்கு பாக்கியலட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். எதிர்ப்புகளுக்கிடையே பவானியை அருண்குமார் கரம்பிடித்தார். ஆனால், பாக்கியலட்சுமியின் மீது அருண்குமாருக்கு ஆத்திரம் இருந்திருக்கிறது. #murder

Category
🗞
News