• 4 years ago
Reporter - அய்யனார் ராஜன்

சம்பள இழுபறி.. சட்டக் குழு.. ஒரு வார க்வாரண்டைன்..! –பிக் பாஸ் சீசன் 4 அப்டேட்ஸ்

பிக் பாஸ் சீசன் 4 ன் ஒளிபரப்பு தொடங்க இன்னும் சில தினங்களே இருக்கின்றன.

இதுவரை வெளியான ப்ரொமோக்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பால் உற்சாகமடைந்திருக்கும் சேனல் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கடைசிக் கட்டப் பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறார்கள்.

நமக்குக் கிடைத்த நம்பத்தகுந்த சில அப்டேட்ஸ் இங்கே.. #BigBoss4 #bigbossupdates

Category

🗞
News

Recommended