அறையையே ஒளிரச் செய்யும் உங்களின் சிரிப்பைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். ஐ லவ் யூ" என்று தெரிவித்திருந்தார் மேக்னா ராஜ்.தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நாயகியாக நடித்த மேக்னா ராஜை நீண்ட காலமாக காதலித்து வந்த பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேக்னா ராஜ் கருவுற்றிருந்த நிலையில், இருவரும் தங்களின் முதல் குழந்தையின் வருகைக்காக காத்திருந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 8-ஆம் தேதி சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார். #rip #meghanaraj
Category
🗞
News