• 4 years ago
Reporter - ஆ.சாந்தி கணேஷ்

பெட் பிசினஸில் நாய்க்குட்டிகளை விற்பனை செய்வதற்கு முதலீடு குறைவு. லாபம் மாதத்துக்கு 20,000 முதல் 80,000 வரை கிடைக்கும்.

செல்லப்பிராணிகளை வளர்ப்பது மனதுக்கு மட்டுமல்ல, வருமானத்துக்கும் ஒரு பாசிட்டிவ் வழிதான். செல்லப்பிராணிகளை வாங்கி விற்பது என்று முடிவு செய்துவிட்டால், அவற்றைத் தாயிடமிருந்து எத்தனையாவது நாளில் எடுக்க வேண்டும், எத்தனையாவது நாளில் விற்க வேண்டும், எந்த இனம் என்ன விலை என்பவை பற்றித் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அதற்காக, முதலில் நாய்க்குட்டிகளை விற்பனை செய்துவருகிற திருநெல்வேலியைச் சேர்ந்த மணிகண்டனிடம் பேசினோம். #pet #puppy #Dog

Category

🗞
News

Recommended