• 4 years ago
மீம்களின் அரசனாக விளங்கும் இம்சை அரசனின் பிறந்தநாளை ரசிகர்கள் #HappyBirthdayVadivelu என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்
வைகைப் புயல் வடிவேலுவின் 60வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Category

🗞
News

Recommended