இந்தியாவில் 118 பிற மொபைல் ஆப் களுடன் சேர்த்து PUBG மொபைல் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒரு முக்கிய நடவடிக்கையின் பகுதியாக, தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் PUBG மொபைல் மற்றும் 118 பிற மொபைல் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. கடந்த காலங்களில் சீன செயலிகளுக்கு எதிராக இதேபோன்ற நகர்வுகளை அரசாங்கம் மேற்கொண்ட பின்னர், தற்போது மூன்றாவது முறையாக பல எண்ணிக்கையிலான ஆப்கள் மூன்றாவது முறையாக ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்டுள்ளது.
#pubg #pubgmobile #pubggame
#pubg #pubgmobile #pubggame
Category
🗞
News