• 4 years ago
Reporter - கு.ஆனந்தராஜ்

ராமநாதபுரத்தில் ஒரு குக்கிராமத்துல பிறந்து வளர்ந்த என் கணவரும் என்னைப் போலவே நிறைய கஷ்டப்பட்டிருக்கார். ஆரம்பகாலத்தில் சொந்தக் குடும்பத்தில்கூட இவருக்கு எந்த ஊக்கமும் கிடைக்கலை. நிறைய தடைகள் துரத்தினாலும், பல ஊர்கள் மாறி ஸ்கூல் படிப்பை முடிச்சார். வெற்றி பெற்றே ஆகணும் என்கிற வைராக்கியத்துடன் வெறும் 150 ரூபாயுடன் பஸ் ஏறினார். வந்திறங்கிய சேலம் இவருக்கு வசிப்பிடமானது’’ என்று உமாமகேஸ்வரி சொல்ல, இயலாமை நிறைந்த சூழலையும் வெல்லும் வைராக்கியத்துடன் தான் எடுத்த முயற்சிகள் பற்றிச் சொன்னார் ரஜினிகாந்த். #disabledcouple #inspiration #successstories

Category

🗞
News

Recommended